விளம்பரங்கள்: Read tamil magazine rowthiram online

Archive for October, 2014

பெருந்தலைவர் சிந்திய முத்துக்கள் திருக்குறளைப் போல் ரத்திண சுருக்கமாய்:

Wednesday, October 1st, 2014

1. ”ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் அவன் பரம்பரையாகச் சாப்பிட்டானா என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களைப் படிக்க வைத்தால் தானே முன்னுக்கு வருவார்கள். பணக்காரப் பையன்கள் படிக்கவா நான் முதல் மந்திரியாக இருந்து ராஜாங்கம் நடத்தறேன்?”
2. ”பள்ளிக்கூடங்களைத் திறப்பது பெரிய காரியமில்லை. குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவை ஊட்டித் திறமைசாலிகளாக்க வேண்டும். அதற்குத தகுந்த ஆசிரியர்கள் பொறுப்புடன் நல்ல முறையில் கல்வி புகட்டினால் குழந்தைகளின் அறவு வளரும் பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பித் தான் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
(more…)

Be the change that you want to see in this world

Wednesday, October 1st, 2014

10690314_677650448970611_2040615955773712425_n

தன்னலமற்ற பொதுவாழ்வு

Wednesday, October 1st, 2014

அக்டோபர் 2′ என் வாழ்க்கையே எனது செய்தி ‘ என்ற சொல்ல முடிந்தவரின் பிறந்ததினம்.அந்தச் செய்தியைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவரின் நினைவு தினம் . எவ்வளவு மகத்தான வாழ்க்கை! இருவர் காட்டும் வழியும் ஒன்று தான் . தன்னலமற்ற பொதுவாழ்வு . அவர்கள் காட்டிய பாதையில் பயணிப்போம் .
10626719_10204062090424941_7388713653286376447_n

1455031_10204062090184935_6360310963068786343_n

Thanks: Jothimani Sennimalai

தனக்கென ஏதும் சேர்க்காத தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று

Wednesday, October 1st, 2014

தனக்கென ஏதும் சேர்க்காத
தலைவர் காமராஜரின்
நினைவு தினம் இன்று..
அவரின் மறைவு
தமிழகத்தை நிலைகுழைய
செய்தது என்றால்..
இறந்தபோது அவரின்
சொத்துக்களை கண்டு
தமிழகம் நெஞ்சம் நெகிழ்ந்தது
இறந்தபோது அவரிடம்
இருந்தது சில வேட்டிகளும்,
சில நோட்டுகளும்தான்..
ஒரு முதல்வன்
எப்படியெல்லாம் வாழ
வேண்டும் என்று
உலகிற்கே பாடமாய்
விளங்கியவர் காமராஜர்..
அப்படிபட்ட நேர்மையான
மனிதரின் ஆட்சி நடைபெற்ற
தமிழகத்தில் இன்று
“66-கோடி ஊழல் லாம்
ஒரு மேட்டரா? -என்று
கேள்வி கேட்கிறான்
நவீன கால தமிழன்..
அவனிடம் நான் கேட்க
விரும்பும் கேள்வி இதுதான்..
66-கோடிலாம் மேட்டரா என்று
காமராஜரும்
கொள்ளையடித்திருந்தால்..
இங்கு யாராவது
படித்திருக்க முடியுமா?
கருணாநிதியை
நியாயபடுத்த ஜெ -வை
கெட்டவராக காட்டுவது,
ஜெ வை நியாய படுத்த
கருணாநிதியை கெட்டவராக
காட்டுவது..
இதைதான் சய்கிறீர்களே..தவிர..
நல்லவராக முயலவில்லை..
அப்படியென்றால் அவர்கள்
நல்லவரில்லை என்று
தெரிந்தும் வாக்களிக்கிறீர்கள்..
முதலில் வருந்துங்கள்,
பின்பு திருந்துங்கள்,
அது தான் இந்த உன்னத
மனிதனுக்கு நாம் செய்யும்
உண்மையான
நினைவஞ்சலியாய் இருக்கும்..
Thanks : Vasanth Mdmk Tharamangalam

இனி இப்படியொரு சொத்து குவிக்காத அரசியல் தலைவர் உருவாக வாய்ப்புள்ளதா?!

Wednesday, October 1st, 2014

10291057_10152499585243303_3303370216754712751_n

விளம்பரங்கள்: Buy tamil books online