விளம்பரங்கள்: Read tamil magazine rowthiram online

Archive for March, 2015

காமராஜர் முதல் மேடை பேச்சு

Sunday, March 29th, 2015

காங்கிரஸ் கூட்டத்தில் வெளியூர் ஆட்கள் மட்டுமின்றி உள்ளூர் ஆட்களும் பேசலாம் என்ற எண்ணம் எழுந்ததால் உள்ளூர் பேச்சாளர்களை பேச வைத்தார்கள். இந்நிலையில் அடித்து பேசும் ஆற்றல் கொண்ட காமராஜரும் மேடையில் பேச வேண்டும் என்று காங்கிரசார் விரும்பினார்கள்.

தோழர் தங்கப்பன் வற்புறுத்தி காமராஜரை சம்மதிக்க செய்தனர். விருதுநகருக்கு மேற்கே பாவாடி ஜமீன் பக்கம் உள்ள எளியநாயக்கன்பட்டியில் குமாரசாமித்தேவர் என்பவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். கமராசர் முதன்முதலாக அந்த மேடையில் பேச்சை தொடங்கினார். (more…)

ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

Sunday, March 1st, 2015

வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார்.

10428093_895988207087339_2948195232669360985_n

சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது. அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.
(more…)

விளம்பரங்கள்: Buy tamil books online